9th Science Book Back Unit 21 in Tamil

9th Science – Biology – Unit 21 Book Back Questions with Answers in Tamil:

Samacheer Kalvi 9th Std Science Book Back 1 Mark and 2 Mark Questions with Answers PDF in Science uploaded and available below. 9th Standard New Science Syllabus 2022 – உயிரியல் 21 – ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் Science Book Back Answers available for both English and Tamil mediums. Tamil Nadu Samacheer Kalvi 9th Science Book Portion consists of  25 Units. Science Book Contain Physics 09 units, Chemistry 07 units, Biology 08 units  and Computer Science 01 units in Tamil. Check Unit-wise and Full Class 9th Science Book Back Answers/ Guide 2022 PDF format for Free Download for both English and Tamil Medium. Samacheer Kalvi 9th Science Book back Solutions/Answers below:

English, Tamil, Maths, Social Science, and Science Book Back One and Two Mark Questions and Answers available in PDF on our site. Class 9th Standard Science Book Back Answers and 9th Science Solution guide Book Back Answers PDF. See below for the New 9th Science Book Back Questions with Answer PDF:




Samacheer Kalvi 9th Science Book Subject One Mark, Two Mark Guide questions and answers are available below. Check Science Book Back Questions with Answers. Take the printout and use it for exam purposes.

அலகு 21: ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் Book Back Answers in Tamil

உயிரியல் – அலகு 21

ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. மனித உடலின் சில தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்த அளவே (மைக்ரோ) தேவைப்படும் ஊட்டச்சத்து.
அ) கார்போஹைட்ரேட்
ஆ) புரோட்டீன்
இ) வைட்டமின்
ஈ) கொழுப்பு
விடை:
இ) வைட்டமின்

2. சிட்ரஸ் வகை பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ‘ஸகர்வி’ நோயைக் குணப்படுத்த முடியும் என்று கூறியவர்.
அ) ஜேம்ஸ் லிண்ட்
ஆ) லூயிஸ் பாஸ்டர்
இ) சார்லஸ் டார்வின்
ஈ) ஐசக் நீயூட்டன்
விடை:
அ) ஜேம்ஸ் லிண்ட்

3. வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதைத் தடுக்கும் முறை
அ) அதிக குளிர் நிலையில் பாதுகாத்தல்
ஆ) கதிர் வீச்சு முறை
இ) உப்பினைச்சேர்த்தல்
ஈ) கலன்களில் அடைத்தல்
விடை:
ஆ) கதிர்வீச்சு முறை

4. மத்திய அரசின் உணவு மற்றும் உணவுக் கலப்படச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
அ) 1964
ஆ) 1954
இ) 1950
ஈ) 1963
விடை:
ஆ) 1954

5. உணவு கெட்டுப்போவதற்குக் காரணமாக உள்காரணியாகச் செயல்படுவது
அ) மெழுகுப் பூச்சு
ஆ) சுகாதாரமற்ற சமையல் பாத்திரங்கள்
இ) உணவின் ஈரத்தன்மை
ஈ) செயற்கை உணவுப் பாதுகாப்புப் பொருட்கள்
விடை:
இ) உணவின் ஈரத்தன்மை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. உணவில் _____ எடுத்துக்கொள்வதன் மூலம் குறைபாட்டு நோய்களைத் தடுக்க முடியும்.
விடை: – சரிவிகித உணவு

2. உணவுப் பொருட்களின் இயல்பான தன்மை மற்றும் அதன் தரத்தைப் பாதிக்கக்கூடிய செயல்பாடு _____ என்று அழைக்கப்படுகிறது.
விடை: – கலப்படம்

3. சூரிய வெளிச்சத்தின் மூலம் உடலில் வைட்டமின் D உற்பத்தியாவதால் இதற்கு _____ வைட்டமின் என்று பெயர்.
விடை: – சூரிய ஒளி

4. நீரை வெளியேற்றுதல் முறையில் அடிப்படைக் கொள்கையானது ___நீக்குவதாகும்.
விடை: – நீர்

5. உணவுப் பொருள்களை அவற்றின் _____ தேதி முடிந்த நிலையில் வாங்கக்கூடாது.
விடை: – காலாவதி

6. இந்தியாவில் தயாரிக்கப்படும் ____ மற்றும் ____ பொருட்களுக்கு விவசாயம், அக்மார்க் தரக் குறியீடு சான்றிதழ் பெற வேண்டும்.
விடை: – கால்நடை உற்பத்திப்

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக

1. தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது.
விடை: – தவறு
தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு அயோடின் சத்து தேவைப்படுகிறது.

2. மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின் பெருமளவில்                        தேவைப்படுகின்றது.
விடை: – தவறு
மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின் சிறிய அளவில்  தேவைப்படுகின்றது

3. வைட்டமின் C நீரில் கரையக்கூடியது.
விடை: – சரி

4. உணவில் கொழுப்புச்சத்து போதுமான அளவில் இல்லையென்றால் உடல் எடைக் குறைவு ஏற்படும்.
விடை: – சரி

5. வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு ISI முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விடை: – தவறு
தொழிற்சாலை உற்பத்திப் பொருள்களுக்கு ISI முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

IV. பொருத்துக.

9th science book back questions with answer




V. பொருத்தமான ஒன்றைக் கொண்டு நிரப்புக.

9th science book back questions with answer

விடை: –

9th science book back questions with answer

VI. விரிவாக்கம் தருக

1. ISI,
2. FPO
3. AGMARK
4. FCI
5. FSSAI
விடை:

9th science book back questions with answer in tamil

VII. கூற்று மற்றும் காரணம் வகை வினாக்கள். சரியான ஒன்றைத் தேர்ந்தெடு

1. கூற்று : ஹீமோகுளோபினில் இரும்பு உள்ளது.
காரணம் : இரும்புக் குறைபாடு இரத்தசோகை நோயை ஏற்படுத்துகிறது.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்.

2. கூற்று : அக்மார்க் என்பது ஒரு தரக் கட்டுப்பாட்டு நிறுவனம்.
காரணம் : ஐஎஸ்ஐ என்பது தரத்தின் குறியீடு
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
இ கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல

VIII. காரணம் கூறுக

அ) உணவுப் பாதுகாப்புப் பொருளாக உப்பு சேர்க்கப்படுகிறது. ஏனெனில் ______
விடை:
உணவிலுள்ள ஈரப்பதத்தை நீக்க

ஆ) காலாவதி தேதி முடிவடைந்த உணவுப் பொருட்களை நாம் உண்ணக்கூடாது. ஏனெனில் ______
விடை:
உணவின் தரம் இழக்கப்படுகிறது.

இ) கால்சியம் சத்துக் குறைபாட்டால் எலும்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஏனெனில் _____
விடை:
கால்சியம் எலும்புகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

IX. மிகச் சுருக்கமாக விடையளி

1. வேறுபடுத்துக
அ) குவாசியோர்க்கர் மற்றும் மராஸ்மஸ்
ஆ) மேக்ரோ மற்றும் மைக்ரோ தனிமங்கள்
விடை:
அ) குவாசியோர்க்கர் மற்றும் மராஸ்மஸ்

9th science book back questions with answer in tamil

ஆ) மேக்ரோ மற்றும் மைக்ரோ தனிமங்கள்

9th science book back questions with answer in tamil

2. உணவுப் பாதுகாப்புப் பொருளாக உப்பு பயன்படுத்தப்படுவது ஏன்?
விடை:

  • உணவின் ஈரப்பதம் – சவ்வூடுபரவல் மூலம் நீக்கப்படுகிறது
  • பாக்டீரியாக்களின் வளர்ச்சி – தடுக்கப்படுகிறது
  • நுண்ணுயிரிகளின் நொதிகளின் செயல்பாடு குறைக்கப்படுகிறது

3. கலப்படம் என்றால் என்ன?
விடை:
உணவில் வேறு பொருட்களைச் சேர்த்தல் அல்லது நீக்குதல்.

4. உணவில் இயற்கையாகத் தோன்றும் நச்சுப் பொருட்கள் இரண்டினைக் கூறுக.
விடை:

  • ஆப்பிள் விதைகள் – புரூசிக் அமிலம் காணப்படுகிறது
  • மீன்கள் – கடலினை மாசுபடுத்திய ‘மெர்க்குரி போன்ற நச்சுகள்’ காணப்படுகிறது

5. உணவில் இருந்து உடலுக்கு வைட்டமின் 1-D சிறுக்குடலில் உறிஞ்சப்படுவதற்கு தேவையான காரணிகள் யாவை?
விடை:

  1. கால்சியம்,
  2. வைட்டமின் D
  3. காலை நேர சூரிய ஒளி

6. கீழ்க்கண்ட தாது உப்புகளின் ஏதேனும் ஒரு செயல்பாட்டை எழுதுக.
அ) கால்சியம்
ஆ) சோடியம்
இ) இரும்பு
ஈ) அயோடின்
விடை:
அ) கால்சியம் – எலும்புகளின் வளர்ச்சி
ஆ) சோடியம் – நரம்பு உணர்த்திறன் கடத்தல்,
இ) இரும்பு – ஹீமோகுளோபினின் முக்கியக் கூறாகச் செயல்படுதல்
ஈ) அயோடின் – தைராய்டு ஹார்மோன் உருவாக்குதல்

7. ஏதேனும் இரண்டு உணவுப் பாதுகாப்பு முறைகளை விவரி.
விடை:
உப்பினைச் சேர்த்தல் :

  1. உணவில் உள்ள ஈரப்பதம் சவ்வூடு பரவல் மூலம் நீக்கப்படுதல்.
  2. இதன்மூலம் பாக்டீரியாக்களின் வளர்ச்சி தடைபடுகிறது.
  3. நுண்ணுயரிகளின் நொதிகளின் செயல்பாடு குறைதல்.

புகையிடுதல் :
இறைச்சி மற்றும் மீனை புகைத்தலுக்கு உட்படும்போது புகையின் உலர் செயல் உணவை பாதுகாக்கிறது.

8. கலப்படம் செய்யப்பட்ட உணவை உண்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
விடை:

  1. வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, வாயுக்கோளாறுகள்
  2. நோய் எதிர்ப்புத்திறன் குறைதல்.
  3. கல்லீரல், சிறுநீரகம் பாதிப்படைதல்
  4. மலக்குடல் புற்றுநோய்
  5. குறைபாடுகளுடைய குழந்தை பிறத்தல்

Other Important links for 9th Science Book Back Answers in Tamil:

Click Here to Download Samacheer Kalvi 9th Science Book Back Answers in Tamil – Samacheer Kalvi 9th Science Book Back Answers in Tamil